37
நானே எடுத்த கண்ணை கவரும் 3D படங்கள் உங்களுக்காக
எப்படி இருக்குன்னு பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க பாஸ்....
அப்படியே ஓட்டும் போட்டுடுங்க....ஹி...ஹி.... டிஸ்கி: ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு 20 மெகா பிக்சல் கேமராவில் எடுக்கப்பட்ட படம் என்பதால் யாரும் காப்பி பண்ணாதீங்க......
//ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு 20 மெகா பிக்சல் கேமராவில் எடுக்கப்பட்ட படம் என்பதால் யாரும் காப்பி பண்ணாதீங்க......// தெரியுதுல்ல, அப்புறம் ஏன் காப்பி பண்ணீங்க..
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
ReplyDeleteTamil 10, Ulavu???????
ReplyDeleteTamil10, ulavu ..ok..ok..
ReplyDeletedaittilai டைட்டிலைப்பார்த்ததுமே அண்ணன் கலாய்க்கப்போறார்னு நினைச்சேன். ஆனா திருடி - த் ரீ டி அந்த வார்த்தை ஜாலத்தை யூஸ் பண்ணூவீங்கன்னு நினைச்சேன்.. இதுவும் சூப்பர்தான்.பதிவு போட மேட்டர் கிடைக்காதப்ப உங்க கிட்ட இனி ஐடியா கேட்டுக்கறோம்.. ஹி ஹி
ReplyDeleteடம் என்பதால் யாரும் காப்பி பண்ணாதீங்க......
ReplyDelete//
ஹி..ஹி..
சே..சே.. நம்புங்க பாஸ்.. அப்படியெல்லாம் பண்ணமாட்டோம்னு நினக்கிறேன்
எப்படி உங்களாள மட்டும் இப்படி...
ReplyDelete//ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு 20 மெகா பிக்சல் கேமராவில் எடுக்கப்பட்ட படம் என்பதால் யாரும் காப்பி பண்ணாதீங்க......// தெரியுதுல்ல, அப்புறம் ஏன் காப்பி பண்ணீங்க..
ReplyDeleteஆஹா....
ReplyDelete3டி படங்கள் மிக அருமை...
எங்க இருந்துய்யா உங்களுக்கு எல்லாம் இந்த ஐடியா வருது (சொம்மா தமாசு தல...)
ஜூப்பரா கீதுபா...
மை டியர் குட்டிசாத்தான் ரேஞ்சுக்கு இருக்கும்னு நெனச்சு உள்ளார வந்தேன்... இது அதை விட டெர்ரரா இல்ல இருக்கு.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
பிரமாதம் , இப்படியே தொடருங்க. :))
ReplyDeleteஇதுக்கு சிரிக்கிறதா இல்லை அழுவதா தெரியலையே சார்
ReplyDeleteஅருமை.எதையும் வித்தியாசமாகச் செய்ய
ReplyDeleteஎண்ணும் உங்களுக்கு
மனங்கனிந்த
வாழ்த்துக்கள்..
என்ன கொடுமை சார் இது
ReplyDeleteNaane edutha neela padangalnnu adutha padhivu podooduvaaro gazali...
ReplyDeleteபடங்கள் எல்லாம் அருமை #டெம்ப்ளேட் பின்னூட்டம்.
ReplyDeleteஹி ..ஹி
Neela padam=neela nira padangal
ReplyDeleteekku thappa yosikkaadhingappu.
நல்லா இருக்குது பாஸ்! நீங்க கூட ' மாத்தி யோசி ' ச்சிருக்கீங்க போல!
ReplyDeleteபடங்கள் எல்லாம் அருமைன்னுதான் பின்னூட்டம் கொடுக்கனும்னு நினைச்சேன். ஆனா பாருங்க,,,,,,,,,,,,,,,
ReplyDeleteசப்பாஹ் காலைலேயே கண்ண கட்டுதே
ReplyDeleteஆஹா இப்படி கிளம்பிட்டீங்களே
ReplyDeleteரெம்ப கஷ்டமான பதிவு சகோ,
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வருவியா இங்க வருவியா
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteவருவியா இங்க வருவியா
போலீசு பார்த்து.....எதையாவது எடுத்து அடிச்சு மண்டைய உடைச்சுக்காதீங்க....
???????? ??????? ??????? ???? ...
ReplyDeleteEnna thamasu. Samy
ReplyDeleteநானும் ஆராகிவிட்டேன்...
ReplyDeleteஇதையே நான் Black & White ல எடுத்தேன்..
ReplyDelete3D
ரூம் போட்டு யோசிப்பீங்களோ முடியல
ReplyDeleteஏதோ 3d பதிவுன்னு பார்த்தா, என்ன ஒரு வில்லத்தனம்?
ReplyDelete"கொலை பண்றாங்க...கொலை பண்றாங்க...காப்பாத்துங்க.."நான் எடுத்த 3D படங்களை காண இங்கே வாங்க..
ReplyDeletehttp://www.spicx.com/2010/11/amazing-3d-cameras-and-pictures-taken.html
நான் எடுத்த 3D படங்களை காண இங்கே வாங்க..
ReplyDeletehttp://www.spicx.com/2010/11/amazing-3d-cameras-and-pictures-taken.html
எப்பூடி..
"கொலை பண்றாங்க...கொலை பண்றாங்க...காப்பாத்துங்க.."
ReplyDeleteகொடுமை கொடுமை ச்சே அருமை அருமை...!
ReplyDeleteஅருமையான 3D photoes :)
ReplyDeleteரொம்ப ஓவரா இல்ல ?
ReplyDeleteஹா ...
ReplyDeleteஹா ...
ஹா ...
ஹா ...
[படம் எடுத்தீங்க ஒத்துக்கறேன், எந்த கேமராவைப் பயன் படுத்துநீர்கள் என்று சொல்லுங்களேன்!]
அருமை தொடருங்கள்!
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் பெருசா எடுத்திருக்கலாமே?
ReplyDelete