என் ட்வீட்டிலிருந்து சில உங்கள் பார்வைக்கு......
கலைஞர் கொண்டுவந்த எல்லா திட்டத்தையும் ரத்துசெய்த ஜெ., கைவைக்காத ஒரே திட்டம் மதுவிலக்கு திட்டம்தான்.
-----------------------------
சென்னையில் காலரா இல்லை- மேயர் துரைசாமி# அண்ணே இல்லே...இல்லேன்னு சொல்றதுக்கு காலராங்கறது கரண்ட் இல்லேண்ணே...அது ஒரு வியாதி
-------------------------------
எங்களை எதிர்கட்சியாக மதிப்பதில்லை ஜெயலலிதா- விஜயகாந்த்# சரி விடுங்க.. நீங்க மட்டும் என்ன எதிர்கட்சி மாதிரியா நடந்துக்கறீங்க?
----------------------------
மழை பொய்த்தாலும் உணவு பற்றாக்குறை வராது-மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ்# யாருக்கு வராது? அரசியல்வாதிக்கா மக்களுக்கான்னு சொல்லிட்டு போங்க
----------------------------------------
நம் வீட்டுக்கு எப்போது ஃப்ரிட்ஜ் வந்ததோ, அப்போதே ஒழிந்துவிட்டார்கள் ராப்பிச்சைக்காரர்கள்
-------------------------------------------
| Tweet |




அந்த கடைசி ட்வீட் படிச்சுட்டு இன்னும் சிரிப்பு நிக்கல............
ReplyDeleteசுடச்சுட வருகைக்கு நன்றி
Deleteநம் வீட்டுக்கு எப்போது ஃப்ரிட்ஜ் வந்ததோ, அப்போதே ஒழிந்துவிட்டார்கள் ராப்பிச்சைக்காரர்கள்//
ReplyDeleteயோசிக்க வேண்டிய விசயம் :-)))))))))))))))
நிச்சயம் யோசிக்கத்தான் வேணும் சகோ
Deleteநீங்க ரெண்டு பேரும் ராப்பிச்சைய பத்தி யோசிச்சு இப்ப என்ன செய்யப் போறீங்க???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
Deleteஹா..ஹா.. ஹா.. நல்லா இருக்குங்க... மிக்க நன்றி... (TM 4)
ReplyDeleteவருகைக்கு நன்ரி சார்
Deleteமுதல் இரண்டும். கடைசியும் மிகப் பிரமாதம். தொடருங்க தம்பி.
ReplyDeleteவருகைக்கு நன்றிண்ணே
Deleteநல்லாவே இருக்கு.
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteஏழாவது ஓட்டு
ReplyDeleteஅப்படின்னா ஸ்பெஷல் ஓட்டுன்னு சொல்லு
Deleteஇது நல்லாருக்கான்னு சொல்லிட்டு போங்க...
ReplyDeleteஇது நல்லா இருக்குங்க...
அப்படியா சொல்றீங்க... நீங்க சொன்னா சரிதான்
Delete///மழை பொய்த்தாலும் உணவு பற்றாக்குறை வராது-மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ்# யாருக்கு வராது? அரசியல்வாதிக்கா மக்களுக்கான்னு சொல்லிட்டு போங்க///
ReplyDeleteசெம!
வருகைக்கு நன்றி பாஸ்
Deleteமழை பொய்த்தாலும் உணவு பற்றாக்குறை வராது-மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ்# யாருக்கு வராது? அரசியல்வாதிக்கா மக்களுக்கான்னு சொல்லிட்டு போங்க
ReplyDelete/////////////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இது நல்லா இருக்கு பாஸ்
அதென்ன கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//// வருகைக்கு நன்றி
Deleteஅரசியல் கோமாளிகள் பலர் உண்டு
ReplyDeleteஅதை தினம் வேடிக்கை காண நாமுண்டு!
அன்புடன் ஆயிஷாபாரூக்...
தங்களின் முதல் வருகையே கவிதையோடு... நன்றி
Deleteகடைசி நல்லாயிருக்குங்க .
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்
Deleteநச்சுனு இருக்கு..
ReplyDeleteநன்றி..... நன்றி
Deleteகடைசி சூப்பர்....
ReplyDeleteநன்றி
Deleteநல்லா இருக்கிறதை
ReplyDeleteநல்லா இருக்குன்னுதானே சொல்லனும்
சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்.
Deletetha.ma 13
ReplyDeleteவாக்கிற்கும் நன்றி
Deleteகலக்கல்! அந்த கடைசி டிவிட் சூப்பர்!
ReplyDeleteஇன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html
வருகைக்கு நன்றி.... நானும் வருகிறேன் உங்கள் தளத்திற்கு
Deleteநல்லாத்தான் இருக்குது சகோ ஆனா கடைசி ஒன்னு மட்டும் முன்னமே படிச்ச மாதிரி இருக்கு. இது நல்லா இருக்கான்னு பாத்து சொல்லுங்கப்பா..http://tamilmottu.blogspot.in/2012/08/25.html மேரி கோம் பற்றிய சுவையான தகவல்கள்.
ReplyDeleteஅப்படியா? என்ன ஒண்ணு படிச்ச மாதிரி இருக்குன்னு சொல்லிருக்கலாம்.....
Deletevery nice....and last one made me laugh lot...(im at work so no tamil )
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteஅனைத்தையும் இரசித்தேன்.
ReplyDeleteஅனைத்தையும் இரசித்தேன்.
ReplyDeleteவருகைக்கும், பராட்டிற்கும் நன்றி
Deleteகடைசி வரிகள் உண்மையை சொல்கின்றன.
ReplyDeleteபாராட்டிற்கு நன்றி
Deleteஅனைத்தும் அருமை...
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்
Delete